No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடக ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 04, 2018   Ananthi   532    நவ கிரகங்கள் 

🌟 கடக ராசியின் அதிபதி சந்திர பகவான் ஆவார். சந்திர பகவானுக்கு ராகு, பகை என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 எதிலும் துரிதமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எளிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 தன் விருப்பப்படி வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

🌟 தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌟 வாக்குவாதங்களில் இவரை மிஞ்ச யாராலும் முடியாது.

🌟 மாற்றங்களை விரும்பி செய்யக்கூடியவர்கள்.

🌟 தனித்து செயல்படும் குணம் கொண்டவர்கள்.

🌟 பொதுநலம் கலந்த சுயநல எண்ணங்களை உடையவர்கள்.

🌟 மற்றவர்களை திசை திருப்புவதில் வல்லவர்கள்.

🌟 எதிலும் நிதானமின்றி செயல்படக்கூடியவர்கள்.

🌟 ஆன்மீகத்தில் அதிகம் விருப்பம் இல்லாதவர்கள்.


Share this valuable content with your friends