No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இறந்த என் பாட்டி கனவில் வந்தால் என்ன பலன்?

Oct 01, 2018   Ananthi   12109    கனவு பலன்கள் 

1. இறந்த என் பாட்டி கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் கனவில் வந்தால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான செய்திகள் வரும்.

2. என் மாமனார், மாமியார் எங்கள் வீட்டிற்கு வந்து உணவு கொடுப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 மாமனார், மாமியார் வீட்டிற்கு வந்து உணவு கொடுப்பது போல் கனவு கண்டால் புதுவிதமான மாற்றங்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.

3. அடிக்கடி காரில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அடிக்கடி காரில் செல்வது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் நிதானத்துடன் இருக்கவும்.

4. காளை மாடு பின் தொடர்ந்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காளை மாடு பின் தொடர்ந்து வருவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் எதிரிகளால் தடைகளும், காலதாமதமும் உண்டாகும்.


Share this valuable content with your friends