No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் செய்வினை செய்திருந்தால் அதன் தாக்குதலை குறைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Oct 01, 2018   Ananthi   665    ஜோதிடர் பதில்கள் 

1. நான் கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். வைர மோதிரம் அணியலாமா?

🌟 ராசிக்கற்களை ராசியை விடுத்து லக்னத்தின் அடிப்படையில் அணிந்தால் நல்ல பலன்களை அளிக்கும்.

2. பாதங்கள் அரித்தால் என்ன பலன்?

🌟 பாதங்கள் அரித்தால் வெளியூருக்கு செல்வீர்கள் என்பதைக் குறிக்கிறது.

3. கையில் ஆறு விரல்கள் இருந்தால் என்ன பலன்?

🌟 வலதுகையில் ஆறு விரல்கள் இருந்தால் சுகமான வாழ்க்கை உடையவர்கள்.

🌟 இடதுகையில் ஆறு விரல்கள் இருந்தால் போராட்ட குணம் கொண்டவர்கள்.

4. வீட்டில் செய்வினை செய்திருந்தால் அதன் தாக்குதலை குறைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 வீட்டில் செய்வினை செய்திருந்தால் அதன் தாக்குதலை குறைக்க ஆஞ்சநேயர் மற்றும் துர்க்கையை ராகு காலங்களில் வழிபடவும்.

5. தேய்பிறையில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 வளர்பிறையில் சுப முகூர்த்தங்கள் இல்லாத பட்சத்தில் தேய்பிறையில் வரும் சுப முகூர்த்தங்களில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாம்.

6. லக்னத்திலிருந்து 10ல் சனி, குரு இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும்.

🌟 நல்ல உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

🌟 பொது சேவைகளில் ஈடுபாடு உண்டாகும்.

🌟 நேர்மையான குணம் கொண்டவர்கள்.


Share this valuable content with your friends


Tags

girl baby born in dream உலக திரையரங்க தினம் ஒரு பெண்ணிற்கு தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தொழில் செய்யும் இடத்தில் திருட்டு நடந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? முட்டையை கனவில் கண்டால் என்ன பலன்? 10ம் இடத்தில் குரு போர் ஜார்ஜ் ஹிட்சிங்ஸ் daily rasipalan 18.05.2020 in pdf format அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றலாமா? weekly rasipalan in pdf format . எட்டாம் வீட்டின் அதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்? மேஷ ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? jothider kelvi pathil கடக லக்னம். குரு திசை நடந்தால் என்ன பலன்? . கத்தரிக்கோலை கனவில் கண்டால் என்ன பலன்? மாங்கல்யத்தை கனவில் கண்டால் என்ன பலன்? அழகிய இளவரசி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கரிநாளன்று புதிய வேலைக்கு சேரலாமா?