No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நவகிரகங்களை சுற்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 01, 2018   Ananthi   714    கனவு பலன்கள் 

1. நவகிரகங்களை சுற்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நவகிரகங்களை சுற்றி வருவது போல் கனவு கண்டால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

2. பாம்பும், குரங்கும் சண்டையிடுவதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பும், குரங்கும் சண்டையிடுவதாக கனவு கண்டால் புதிய இடமாற்றம் உண்டாகும்.

🌟 மேலும், மனதை தியானம் மூலம் ஒருநிலைப்படுத்துதல் நற்பெயரைக் கொடுக்கும்.

3. எருமை முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எருமை முட்டுவது போல் கனவு கண்டால் கடன்காரர்களால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

4. பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் இதுவரை அனுபவித்த துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.

🌟 பணிகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

🌟 மேலும், எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும்.


Share this valuable content with your friends