No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புத்திர ஸ்தானத்தை பார்ப்பது எப்படி?

Sep 27, 2018   Ananthi   631    ஜோதிடர் பதில்கள் 

1. ஜாதகத்தில் 7ம் இடத்தில் புதன் மற்றும் சனி சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 மன உறுதியானவர்.

🌟 எதையும் கற்கும் ஆர்வமுள்ளவர்.

🌟 கலைகளில் ஆர்வம் இருக்கும்.

🌟 வியாபாரத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

2. 10ல் சூரியன்(உச்சம்), புதன்(வக்ரம்), செவ்வாய்(ஆட்சி) ஆகியவை சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 சுயதொழில் முன்னேற்றத்தை தரும்.

🌟 அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும்.

🌟 மாமன் வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

🌟 வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகள் சாதகமாகும்.

3. புத்திர ஸ்தானத்தை பார்ப்பது எப்படி?

🌟 புத்திர ஸ்தானம் என்பது லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடமாகும்.

4. புனர்பூச நட்சத்திரம் எந்த ராசிக்குரியது?

🌟 புனர்பூச நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் மிதுன ராசிக்கும், நான்காம் பாதம் கடக ராசிக்கும் உரியது.


Share this valuable content with your friends