No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பல்லி வலது காலில் விழுந்தால் என்ன பலன்?

Sep 27, 2018   Ananthi   3798    ஜோதிடர் பதில்கள் 

1. விருச்சக ராசி, விசாகம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் எந்த வகையான தொழிலை செய்யலாம்?

🌟 அறநிலையத்துறை.

🌟 நீதித்துறை.

🌟 கல்வி சார்ந்த பணிகள்.

🌟 கணிதம் சார்ந்த பணிகள் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

2. ரிஷப ராசிக்காரர்களும், சிம்ம ராசிக்காரர்களும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ரிஷப ராசிக்காரர்களும், சிம்ம ராசிக்காரர்களும் திருமணம் செய்து கொள்ளலாம்.

3. நான் மீன லக்னம், மிதுன ராசி. குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

🌟 குழப்பங்கள் நிறைந்தவர்கள்.

🌟 கற்பனை வளம் கொண்டவர்கள்.

🌟 பொறுமையையும், தன்னம்பிக்கையையும் உடையவர்கள்.

4. பல்லி வலது காலில் விழுந்தால் என்ன பலன்?

🌟 பல்லி வலது காலில் விழுந்தால் கோபத்தால் எதிரிகளை உருவாக்கிக்கொள்வீர்கள்.

5. கடக ராசியில், குரு உச்ச நிலையில் வக்ரம் பெற்றால் என்ன பலன்?

🌟 அதிக அலைச்சல் உண்டாகும்.

🌟 எதையும் போராடி பெற வேண்டியிருக்கும்.

🌟 சரியான வழிகாட்டுதல்கள் இன்றி செயல்பட வேண்டியிருக்கும்.

🌟 செய்யும் வேலையில் அங்கீகாரம் கிடைக்க அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.


Share this valuable content with your friends


Tags

உலக தொலைத்தொடர்பு தினம் தினசரி ராசிபலன்கள் (13.07.2020) வீட்டின் தென்கிழக்கும்... வீட்டில் உள்ள பெண்களின் ஆரோக்கியமும்..!! வெள்ளிக்கிழமையன்று முடி வெட்டிக்கொள்ளலாமா? மகளும் ஒரே ராசியாக இருந்தால் நன்மையா? தீமையா? மேஷ ராசியில் சந்திரன் avittam திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் பயணங்கள் கைகூடும் மகாளய பட்சத்தில் சுபகாரியம் செய்யலாமா? விருச்சக ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் வழிபாடு டைகர் வரதாச்சாரியார் Friday Horoscope - 13.07.2018 கிணறு வெட்டி தண்ணீர் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? went to temple பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் இதுதானா? சூழ்நிலைக்கு ஏற்ப பிரச்சனைகளை கையாளக்கூடிய ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா? தூப வழிபாடு