No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இரவில் இறந்தவர்கள் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 27, 2018   Ananthi   1745    கனவு பலன்கள் 

1. கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் துன்பங்கள் விலகி சுபிட்சம் உண்டாகும்.

2. வீடு இடிந்து விழுவதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு இடிந்து விழுவதாக கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிட்டு பின் அதை பற்றி சிந்தித்து வருந்துவீர்கள்.

🌟 செய்யும் பணிகளில் காலதாமதம் உண்டாகலாம்.

3. புடவை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புடவை எடுப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

🌟 நினைத்த பணிகளை நிதானத்துடன் செய்து முடிக்கவும்.

4. நான் ஒருவரை அடித்து கொன்று, அவரை எரித்து தடையத்தை அழித்து விடுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் உணர்ச்சிவசத்தால் சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

5. இரவில் இறந்தவர்கள் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இரவில் இறந்தவர்கள் பேசுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.


Share this valuable content with your friends