No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மீன ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 27, 2018   Ananthi   687    நவ கிரகங்கள் 

🌟 மீன ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். குருபகவானுடன் சனி சமம் என்ற நிலையில் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி நாம் காண்போம்.

🌟 செய்யும் செயல்களில் கவனம் இல்லாதவர்கள்.

🌟 மற்றவர்களின் அறிவுரைகளை விரும்பாதவர்கள்.

🌟 சிலருக்கு இறை நம்பிக்கை என்பது மிகவும் குறைவு.

🌟 அலங்கார விஷயங்களில் ஆர்வம் இல்லாதவர்கள்.

🌟 பழிவாங்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 எதையும் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 தன்னுடைய முடிவு சரியானது என்று வாதாடக்கூடியவர்கள்.

🌟 வரட்டு பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 விதண்டாவாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 தோல்வியை விரும்பாதவர்கள்.

🌟 எதிலும் திருப்தி அடையமாட்டார்கள்.

🌟 போராடும் குணம் சற்று குறைவு.

🌟 பணிந்து போகும் எண்ணம் இல்லாதவர்கள்.

🌟 புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள் இருப்பினும் எச்சரிக்கை குணம் கொண்டவர்கள்.


Share this valuable content with your friends


Tags

வாழ்க்கை வரலாறு சாரதா தேவி வாழைமரம் வாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வ்வொரு லக்னத்திற்கான கோடீஸ்வர யோகம் paandiyan PANJAM 24.06.2021 Rasipalan in PDF Format!! ஆண் குழந்தைக்கு காலணி வாங்கி தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? savings day இறந்தவர் மீண்டும் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தடமித்தன் தினசரி ராசிபலன்கள் (16.08.2020) கடக லக்னம் உடையவர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்? வேலையை இழப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? sapam . தங்கச் சங்கிலி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சாமி அறையில் எத்தனை விளக்குகள் ஏற்றலாம்? தினசரி ராசிபலன்கள் (25.07.2020) ராஜினாமாவை தூண்டும் தவறான அமைப்பு!! புரட்டாசி மாத ராசிபலன்கள் PDF வடிவில் !!