No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நல்ல வேலை அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Sep 26, 2018   Ananthi   667    ஜோதிடர் பதில்கள் 

1. பெருமாள் படத்தை தெற்கு திசையை பார்த்து வைக்கலாமா?

🌟 பெருமாள் படத்தை தெற்கு திசையை பார்த்து வைக்கக்கூடாது.

2. நல்ல வேலை அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 விஷ்ணுவின் அவதாரங்களை வழிபட்டு பின் வேலைக்கான முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

🌟 நேர்மறை எண்ணங்களுடன் வேலைக்கு முயற்சி செய்தால் கண்டிப்பாக இறைவனின் அருளால் வேலை கிடைக்கும்.

3. கடக ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள்.

🌟 சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 ஆலோசித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

4. இடது கண் துடித்தால் என்ன பலன்? வலது கண் துடித்தால் என்ன பலன்?

🌟 வலது கண் துடித்தால் - நினைத்தது நடக்கும்.

🌟 இடது கண் துடித்தால் - கவலைகள் ஏற்படும்.

🌟 மேலும், கண்கள் துடிப்பது என்பது உடலின் ஆரோக்கியமின்மையை குறிக்கின்றது.


Share this valuable content with your friends