No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புரட்டாசி மாதம் பெண்கள் தாலி கயிற்றை மாற்றலாமா?

Sep 26, 2018   Ananthi   4538    ஜோதிடர் பதில்கள் 

1. ஜாதகத்தில் குருபலன் வருவதால் காதல் கைகூடாமல் போகுமா?

🌟 ஜாதகத்தில் குருபலன் வந்தால் சுபச் செயல்கள் கைகூடி வரும்.

🌟 குருபலன் என்பது நன்மையை அளிக்கும் காலமாகும்.

2. கேட்டை நட்சத்திரம் உள்ளவர்கள் எந்த தொழிலை செய்யலாம்?

🌟 நிர்வாக மேலாண்மை.

🌟 கதை மற்றும் பத்திரிக்கை துறை.

🌟 கட்டிடம் தொடர்பான பணிகள்.

🌟 அழகுக்கலை சார்ந்த பணிகள்.

🌟 நுட்பமான வேலைப்பாடுகள் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

3. நான் மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திரம், சிம்ம லக்னம். குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கம்பீரமும், நகைச்சுவை கலந்த பேச்சுக்களையும் உடையவர்கள்.

🌟 பணிகளை பகிர்ந்து மற்றவர்களை வேலை வாங்கும் நுட்பம் கொண்டவர்கள்.

🌟 பேச்சுக்கள் மூலம் இலாபம் அடையக்கூடியவர்கள்.

4. புரட்டாசி மாதம் பெண்கள் தாலி கயிற்றை மாற்றலாமா?

🌟 புரட்டாசி மாதம் பெண்கள் தாலி கயிற்றை மாற்றலாம்.


Share this valuable content with your friends