No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 25, 2018   Ananthi   584    நவ கிரகங்கள் 

மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி நாம் காண்போம்.

🌟 ஆயுள் பலம் மிகுந்தவர்கள்.

🌟 கண் சம்பந்தமான குறைபாடுகள் உடையவர்கள்.

🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌟 வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.

🌟 சூழ்நிலையை சமாளிக்க எதையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 சுறுசுறுப்பு அற்ற செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எதிலும் பற்று இல்லாத தன்மையை கொண்டவர்கள்.

🌟 கோபமும், வஞ்சனையான பேச்சுக்களையும் கொண்டவர்கள்.

🌟 விதண்டாவாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 விட்டுக்கொடுக்கும் குணம் இல்லாதவர்கள்.

🌟 வரட்டு பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 சுயநல எண்ணம் மிகுந்தவர்கள்.

🌟 நித்திரையில் வல்லவர்கள்.


Share this valuable content with your friends