No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புரட்டாசி மாத ராசிபலன்களுக்கான பரிகாரங்கள் !!

Sep 25, 2018   Ananthi   487    ஆன்மிகம் 

மேஷம் :

🌟 விநாயகரை வழிபட்டு வர குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

ரிஷபம் :

🌟 தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர இன்னல்கள் மறையும்.

மிதுனம் :

🌟 நவகிரகத்தில் உள்ள குருதேவரை வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும்.

கடகம் :

🌟 ராமரை வழிபட்டு வர கஷ்டங்கள் தீரும்.

சிம்மம் :

🌟 நவகிரகத்தில் உள்ள சுக்கிரனை வழிபட்டு வர சுபிட்சம் உண்டாகும்.

கன்னி :

🌟 அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர குடும்ப ஒற்றுமை மேம்படும்.

துலாம் :

🌟 லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வர கவலைகள் குறையும்.

விருச்சகம் :

🌟 வெள்ளிக்கிழமைதோறும் லட்சுமி தேவியை வழிபட நல்லது நடக்கும்.

தனுசு :

🌟 புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபட்டு வர மனக்கசப்புகள் குறையும்.

மகரம் :

🌟 ஞாயிறுதோறும் சிவாலய வழிபாடு செய்து வர மேன்மை உண்டாகும்.

கும்பம் :

🌟 வெள்ளிக்கிழமைதோறும் துர்க்கை அம்மனை வழிபட்டு வர சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

மீனம் :

🌟 நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபட்டு வர எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


Share this valuable content with your friends