No Image
 Tue, Oct 28, 2025
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நாகதோஷத்திற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Sep 21, 2018   Ananthi   677    ஜோதிடர் பதில்கள் 

1. நாகதோஷத்திற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 ஸ்ரீதேவி கருமாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்துவர கால சர்ப்பதோஷம் நிவர்த்தி ஆகும்.

🌟 திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வர நாகதோஷம் நிவர்த்தி ஆகும்.

🌟 சமயபுரத்தில் அருள்பாலிக்கும் அன்னையை மனம் உருகி வழிபட நாகதோஷம் நிவர்த்தியாகும்.

2. லக்னத்திற்கு 12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கண்களில் குறைபாடுகள் ஏற்படும்.

🌟 பொருளாதார இழப்புகள் நேரிடலாம்.

🌟 சிக்கனமானவர்கள்.

3. வாகனம் வாங்க உகந்த ஓரை எது?

🌟 வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் வாகனம் வாங்குவது வாகன விருத்தியை கொடுக்கும்.

4. 6ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 மனதில் பயமே இருக்காது.

🌟 அரசியலில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 ஆரோக்கிய குறைபாடுகளை கொண்டவர்கள்.


Share this valuable content with your friends