No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கர்ப்பிணி பெண்களுக்கு புரட்டாசி மாதத்தில் சீமந்தம் வைக்கலாமா?

Sep 21, 2018   Ananthi   472    ஜோதிடர் பதில்கள் 

1. கர்ப்பிணி பெண்களுக்கு புரட்டாசி மாதத்தில் சீமந்தம் வைக்கலாமா?

🌟 கரு உருவான 5, 7 மற்றும் 9-வது மாதத்தில் சீமந்தம் செய்யலாம்.

🌟 கர்ப்பிணி பெண்களுக்கு புரட்டாசி மாதத்தில் சீமந்தம் வைக்கலாம்.

2. பிள்ளைகளிடம் சொத்துக்களை ஒப்படைக்க உகந்த நாள் எது?

🌟 ஒரு சுப முகூர்த்த தினத்தில் பிள்ளைகளிடம் சொத்துக்களை ஒப்படைக்கலாம்.

3. லக்னத்திலிருந்து நான்கில் ராகு, மாந்தி இருந்தால் என்ன பலன்? இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 உறவினர்களிடம் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 வெளியிடங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள்.

பரிகாரம் :

🌟 வெள்ளிக்கிழமைகளில் துர்க்கா தேவியை வழிபட்டு வரவும்.

4. கைரேகையை வலது கையில் பார்க்கலாமா? இடது கையில் பார்க்கலாமா?

🌟 கைரேகையை ஆண்களாக இருக்கும் பட்சத்தில் வலது கையிலும், பெண்களாக இருக்கும் பட்சத்தில் இடது கையிலும் பார்க்கலாம்.

5. ராசிக்கும், வசிக்கும் வீட்டின் திசைக்கும் சம்பந்தம் உண்டா?

🌟 ராசிக்கும் வசிக்கும் வீட்டின் திசைக்கும் சம்பந்தம் உண்டு.


Share this valuable content with your friends