No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்கள் கனவில் வந்தால் என்ன பலன்?

Sep 21, 2018   Ananthi   7534    கனவு பலன்கள் 

1. கடவுள் ஊர்வலம் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கடவுள் ஊர்வலம் போவது போல் கனவு கண்டால் பாராட்டுகள் கிடைக்கும்.

2. சாக்கடையை அள்ளுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சாக்கடையை அள்ளுவது போல் கனவு கண்டால் பலவிதமான குழப்பங்களால் மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரிடலாம்.

3. பெண்கள் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 பெண்கள் கனவில் வந்தால் சுபச் செயல்கள் கைகூடும்.

4. புது வீடு கட்டி குடியேறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 புது வீடு கட்டி குடியேறுவது போல் கனவு கண்டால் எண்ணங்கள் ஈடேறும்.

🌷 மேலும், புதிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.


Share this valuable content with your friends


Tags

துடைப்பத்தை கனவில் கண்டால் என்ன பலன்? அரளி பூச்செடியை வேரோடு பிடுங்கி எறிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? thirunangai ரகசிய மாலை லக்னத்திற்கு இரண்டில் குரு இருந்தால் என்ன பலன் வடகிழக்கு பகுதியில் கிணறு இருக்கலாமா? வீரபாண்டிய கட்டபொம்மன் மயில் கொத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பங்குனி மாதம் புதிய தொழில் தொடங்கலாமா? மின்விசிறி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன் போகி துலாம் லக்னக்காரர்கள் மரகதப் பச்சைக்கல் மோதிரம் அணியலாமா? நவம்பர் 10 sakāya caṉiyiṉ palaṉ.! 19.01.2020 Rasipalan in PDF Format!! செவ்வாய் சுமங்கலிகள் வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடலை பொரி வாங்குவது Karmha caṉi.! கோவிலில் பாடல் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?