No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்ம ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 20, 2018   Ananthi   497    நவ கிரகங்கள் 

சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆவார். சூரியனுடன் சனிபகவான் பகை என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌷 உத்வேகம் இல்லாத செயல்பாடுகளை உடையவர்கள்.

🌷 எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இல்லாதவர்கள்.

🌷 இவர்களிடம் பெருந்தன்மை குணம் என்பது குறைவு.

🌷 குறைந்த நினைவுத்திறனை கொண்டவர்கள்.

🌷 தலைமை தாங்கும் திறனும், நிர்வாக திறனும் இவர்களுக்கு சற்று குறைவு.

🌷 சஞ்சல எண்ணங்களை உடையவர்கள்.

🌷 எதிலும் விதண்டாவாதமும், கஞ்சத்தனமும் உடையவர்கள்.

🌷 தெளிவற்ற சிந்தனைகளையும், கவலைகளையும் உடையவர்கள்.

🌷 சிறந்த கற்பனை திறன் உடையவர்கள்.

🌷 அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

🌷 எதிரிகளை இவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.

🌷 கடன் சுமையால் துன்பப்படுவார்கள்.

🌷 எந்த செயலையும் முழுமையாக முடிப்பது என்பது இவர்களுக்கு கடினமே.

🌷 கோபத்தில் என்ன பேசுகின்றோம் என்பதை அறியாதவர்கள்.

🌷 நெருங்கிய உறவினர்களுடன் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும்.

🌷 வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.

🌷 உடன் இருப்பவர்களின் மீது சந்தேகப்படும் குணம் உடையவர்கள்.


Share this valuable content with your friends


Tags

காதலனை கனவில் கண்டால் என்ன பலன்? மலைப்பாதையில் லாரி ஓட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? kannadi என் குழந்தை குளத்தில் அரிவாளுடன் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிம்மராசி பலன்கள்..! 02.11.2019 Rasipalan in pdf format!! லட்சுமி கடாட்சம் செவ்வாய்க்கிழமை பெண் பார்க்க செல்லலாமா? மகர ராசி eating place இறந்தவர்களுக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 02.02.2019 Rasipalan in PDF Foramt !! நாகதோஷம் உள்ள விதவை பெண்ணை மறுமணம் செய்யலாமா? திதி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? rasipalan pdf format 18.06.2019 ஈசானி மூலையில் தண்ணீர் தொட்டி வைக்கலாமா? ஒரே ராசி மற்றும் நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா? உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் சனி திசையில்