No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புரட்டாசி மாதம் சுப வேலைகளை செய்ய நல்ல நாட்கள் தெரியுமா?

Sep 20, 2018   Ananthi   779    ஆன்மிகம் 

🌷 புரட்டாசி மாதம், தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாகும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம்.

🌷 பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. புரட்டாசியில் பக்தர்கள் விரதமிருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

🌷 புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவார்கள். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி மாதமாகும்.


புரட்டாசி மாதத்தில் சீமந்தம் வைக்க, மாங்கல்யம் செய்ய, வாகனம் வாங்க, கல்வி பயிற்சியை தொடங்க, தொழில் துவங்க, கடன் வாங்க உகந்த நாட்கள் எப்போது? என்பதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன :

🌷 20.09.2018 - வியாழன் - காலை 9 மணி முதல் - 10 மணி வரை.

🌷 23.09.2018 - ஞாயிறு - காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை.

🌷 27.09.2018 - வியாழன் - காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை.

🌷 30.09.2018 - ஞாயிறு - காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை.

🌷 04.10.2018 - வியாழன் - காலை 8 மணி முதல் 9 மணி வரை.

🌷 10.10.2018 - புதன் - காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை.

🌷 11.10.2018 - வியாழன் - 7.45 மணி முதல் 8.30 மணி வரை.

காது குத்த உகந்த நாட்கள் :

🌷 20.09.2018 - வியாழன் - காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை.

🌷 22.09.2018 - சனி - காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை.

🌷 23.09.2018 - ஞாயிறு - காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை.

கணபதி ஹோமம் செய்ய உகந்த நாட்கள் :

🌷 20.09.2018 - வியாழன்.

🌷 23.09.2018 - ஞாயிறு.

🌷 11.10.2018 - வியாழன்.


Share this valuable content with your friends