No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புரட்டாசி மாதம் புது வீட்டிற்கு குடிப்போகலாமா?

Sep 20, 2018   Ananthi   539    ஜோதிடர் பதில்கள் 

1. மகேந்திர பொருத்தம், ராசிப்பொருத்தம் இல்லை எனில் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌷 மகேந்திர பொருத்தம், ராசிப்பொருத்தம் இல்லை எனில் திருமணம் செய்து கொள்ளலாம். பாவக ரீதியான ஆய்வுகள் சாதகமாக இருப்பின் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.

2. நான் ஒருமனதாக சாமி கும்பிட என்ன செய்ய வேண்டும்?

🌷 நீங்கள் ஒருமனதாக சாமி கும்பிட முதலில் தினமும் தியானம் செய்யவும்.

🌷 ஒரு விஷயத்தில் மட்டும் மனதை செலுத்த பழக்கப்படுத்தவும்.

3. புரட்டாசி மாதம் புது வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌷 புரட்டாசி மாதம் புது வீடு குடிப்போவதை தவிர்க்கவும்.

4. 5ல் சனி இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டா? இல்லையா?

🌷 5ல் சனி இருந்தால் குழந்தை பாக்கியம் இருக்கும். ஆனால், சிறிது காலதாமதம் உண்டாகும்.

5. நான் துலாம் ராசி, விசாக நட்சத்திரம். என்ன தொழில் செய்யலாம்?

🌷 பத்திரிக்கைத்துறை.

🌷 ஹோட்டல் தொழில்.

🌷 உபதேசம் சார்ந்த தொழில்கள்.

🌷 கல்வி சார்ந்த பணிகள் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.


Share this valuable content with your friends


Tags

20.03.2019 Rasipalan in pdf format !! தியாகத்தையும் குறிப்பது எது? தெய்வங்கள் 01.11.2019 Rasipalan in pdf format!! 07.09.2020 - 13.09.2020 Weekly Rasipalan in pdf format தேய்பிறை நாட்களில் வாடகை வீட்டில் பால் காய்ச்சி குடிப்போகலாமா? FACTORY டிசம்பர் மாத ராசிபலன்களை PDF வடிவில் kirakangkal daily horoscope 03.02.2020 in pdf format காரை வேகமாக ஓட்டிச் சென்று இடிப்பது Today Rasipalan - 05.08.2018 கேது இங்கு இருந்தால்... நீங்கள் சாதனையாளராக இருப்பீர்கள்...!! தினசரி ராசிபலன்கள் (22.05.2020) நீர் நிறைந்த குடம் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாடிப்பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? சிம்ம லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் சிறப்பு கோபத்தை கட்டுப்படுத்த தெரியாதவர்கள் இவர்களே! crow