No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒருவருக்கு செய்வினை செய்து இருக்கிறார்களா என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது?

Sep 20, 2018   Ananthi   720    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டில் பாரிஜாதம் வளர்ப்பது நல்லதா?

🌷 வீட்டில் பாரிஜாதம் வளர்ப்பது நல்லது.

🌷 கணவன் - மனைவிக்கிடையே அன்பு மலரும்.

🌷 வீட்டிலுள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கும் வல்லமை கொண்டது.

2. என் கணவருக்கு ஜென்ம சனி நடக்கிறது. இதனால் பாதிப்பு உண்டாகுமா?

🌷 ஜென்ம சனி நடக்கும் போது சில அலைச்சல்களும், பணியில் பொறுப்புகளும் அதிகரிக்கும்.

🌷 ஆகவே, சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும்.

3. ஒருவருக்கு செய்வினை செய்து இருக்கிறார்களா என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது?

🌷 வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும்.

🌷 குடும்ப உறுப்பினர்களால் நிம்மதியற்ற சூழல் உண்டாகும்.

🌷 எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு எல்லாம் கரையும்.

🌷 பணி செய்யும் இடங்களில் பதற்றம் மற்றும் அவப்பெயர்கள் உண்டாகும்.

4. பல்லி தலையில் விழுந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌷 பல்லி தலையில் விழுந்தால் குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் உண்டாகலாம்.

5. விளக்கை தெற்கு திசையில் ஏற்றலாமா?

🌷 விளக்கை தெற்கு திசையில் ஏற்றக்கூடாது.

6. நான் துலாம் லக்னம். லக்னத்தில் ஐந்து கிரகங்கள் உள்ளது. அதாவது சூரியன், சந்திரன், குரு, புதன் மற்றும் சனி உள்ளது. இதற்கு என்ன பலன்?

🌷 சுறுசுறுப்பானவர்.

🌷 சிக்கனமானவர்.

🌷 பேச்சில் இனிமை இருக்கும்.

🌷 நல்ல பழக்க வழக்கம் உடையவர்கள்.

🌷 திடீர் பணவரவு இருக்கும்.


Share this valuable content with your friends


Tags

விருச்சக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? peocock கோவிலில் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இன்றைய தினப்பலன்கள் தென்மேற்கில் பூஜையறை வருவது சரியா? கடக லக்னத்தில் செவ்வாய் லக்னத்திற்கு 7-ல் ராகு இருந்தால் என்ன பலன்? பரீட்சையில் தோல்வி அடைந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாகனம் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மனநலம் சரியில்லாதவரை கனவில் கண்டால் என்ன பலன்? உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம் daily horoscope 11.02.2020 in pdf format 06.10.2019 rasipalan in pdf format!! magalashmi முத்துராமலிங்கத் தேவர் daily raipalan சதுர்த்தசி வீட்டின் வடகிழக்கு பகுதி அடைக்கப்பட்டு இருப்பது நன்மையை தருமா? நல்ல நாளில் பூமி பூஜை போடாதது sleeping