No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தாலிக்கயிறு மாற்ற உகந்த நாள் மற்றும் சிறந்த நேரம் எது?

Sep 19, 2018   Ananthi   497    ஜோதிடர் பதில்கள் 

1. குழந்தைகளுக்கு அவர்கள் நட்சத்திரப்படி தான் பெயர் வைக்க வேண்டுமா?

🌟 குழந்தைகளுக்கு அவர்கள் நட்சத்திரப்படி தான் பெயர் வைக்க வேண்டும்.

2. லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 நிதானமான நடவடிக்கையை கொண்டவர்கள்.

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 வித்தியாசமான சிந்தனைகளை உடையவர்கள்.

3. நான் கும்ப ராசி, கடக லக்னம் என்னுடைய குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பல திறமைகளை கொண்டவர்கள்.

🌟 நுட்பமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 சுயநலமான எண்ணங்களை உடையவர்கள்.

🌟 எதற்கும் பயம் கொள்ளாதவர்கள்.

4. தாலிக்கயிறு மாற்ற உகந்த நாள் மற்றும் சிறந்த நேரம் எது?

🌟 திங்கள், செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் தாலிக்கயிற்றை மாற்றுவது நல்லது.

🌟 ராகு காலம், எமகண்டம் போன்ற நேரத்தை தவிர்த்தல் நல்லது.

5. எந்த நாட்களில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாம்?

🌟 புதிய வீட்டிற்கு திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் குடிப்போகலாம்.


Share this valuable content with your friends