No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சர்ப்பம் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 19, 2018   Ananthi   959    கனவு பலன்கள் 

1. சர்ப்பம் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 சர்ப்பம் கடிப்பது போல் கனவு கண்டால் மனதை வருத்திய சில சம்பவங்களால் ஏற்பட்ட வலிகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும்.

2. துடைப்பத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌷 துடைப்பத்தை கனவில் கண்டால் மனக்கஷ்டம் நீங்கும்.

3. கோவிலில் மொட்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 கூட்டாளிகள் தொழிலில் ஏமாற்றுவார்கள்.

🌷 பொருளாதாரம் பாதிக்கப்படும்.

🌷 உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.

4. சிறைச்சாலையில் தண்டனை பெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 சிறைச்சாலையில் தண்டனை பெறுவது போல் கனவு கண்டால் நன்மைகள் உண்டாகும்.

🌷 வழக்குகள் நடைபெற்று கொண்டிருந்தால் வழக்குகளில் வெற்றி அடைவீர்கள். வழக்குகள் ஏதும் இல்லாவிடில் உங்களுக்கு லாபம் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

அர்ச்சனை செய்யும் தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன்?< தியாகிகள் தினம் சனியும் ராகுவும் இணைந்து maan daily horoscope 08.04.2020 in pdf format ஒரு பெண்ணிடம் திருமண சம்மதம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? hanuman Weekly horoscope in pdf format குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்? வீட்டின் முன் நெல்லிக்காய் மரம் இருக்கலாமா? Today rasipalan - 24.06.2018 என்னை திட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? லிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்? Marriage குருபகவான் எப்போது துணை நிற்பார்? ரேவதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? Friday Horoscope - 10.08.2018 சிவபெருமான் சந்திரன் மீது கோபம் அடைந்து போர் தொடுத்தல் வீட்டினுள் சுமங்கலி பெண்கள் உப்பு கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிம்ம லக்னத்திற்கு ராகு திசை நடந்தால் என்ன பலன்?