No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிதுன ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 18, 2018   Ananthi   502    நவ கிரகங்கள் 

🌟 மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதனுடன், சனிபகவான் நட்பு என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 ஆச்சார குணம் உடையவர்கள்.

🌟 மென்மையான தேகம் கொண்டவர்கள்.

🌟 ஈகை குணம் உடையவர்கள்.

🌟 சுயநல மற்றும் பொதுநல எண்ணங்களை உடையவர்கள்.

🌟 புகழுக்கு மதி மயங்கக்கூடியவர்கள். விளம்பரப்பிரியர்கள்.

🌟 தகுதி அறிந்து மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள்.

🌟 சிக்கன குணம் உடையவர்கள்.

🌟 தனக்கு தீங்கு இழைத்தவர்களை பழிவாங்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 தெரிந்தாலும் தெரியாதது போல் இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவர்களின் எண்ணங்களை அறிந்துக்கொள்வது கடினம்.

🌟 சமயோகித சிந்தனைகள் மூலம் பிரச்சனைகளை தீர்த்து கொள்வார்கள்.

🌟 காரியத்தடைகளை சாதனைகளாக மாற்றும் திறமை கொண்டவர்கள்.

🌟 அனைத்திலும் அலட்சியமாக இருப்பது போல் இருப்பினும் அனைத்திலும் கவனமாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 தந்தை வழி ஆதரவும், வழிகாட்டுதலும் உடையவர்கள்.

🌟 இறைநம்பிக்கை உடையவர்கள்.

🌟 எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை உடையவர்கள்.


Share this valuable content with your friends


Tags

ஜாதகம் ஆண்டுக்கு ஆண்டு மாறுமா? சர்ப்பத்தை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் என்னுடைய தாய் இறந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 21.12.2018 Rasipalan in PDF Format !! தங்கைக்கு வளைகாப்பு நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மரம் நிறைய நெல்லிக்காய் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூ கட்டுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? oorai சகோதரர்கள் தினம் உலக சுற்றுலா தினம் பல் விழுவது போல் கனவு பசு மாடு நிறைய கன்றுக்குட்டி ஈனுவது Kadagam வாகனத்தில் செல்லும்போது பாதையில் முள் பரப்புவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம் பாம்பை அடித்த பின்பும் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? neem Karmha caṉi.! history of raaki