No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புரட்டாசி மாதம் குழந்தை பிறக்கலாமா?

Sep 17, 2018   Ananthi   592    ஜோதிடர் பதில்கள் 

1. இடது உள்ளங்கை அரித்தால் என்ன பலன்?

🌟 ஆண்களுக்கு இடது உள்ளங்கை அரிப்பது என்பது எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்பதை குறிக்கிறது.

🌟 பெண்களுக்கு இடது உள்ளங்கை அரிப்பது என்பது புதிய இடத்திற்கான பயணங்களை குறிக்கிறது.

2. புரட்டாசி மாதம் குழந்தை பிறக்கலாமா?

🌟 எல்லா மாதங்களிலும், எல்லா குழந்தைகளும் பிறக்கலாம்.

🌟 குழந்தை பிறப்பிற்கு லக்னம் என்பதே முக்கியமாகும்.

3. எனக்கு மகர லக்னம், லக்னத்தில் கேது உள்ளது. நான் எந்த ராசிக்கல் மோதிரத்தை அணிய வேண்டும்?

🌟 மகர லக்னக்காரர்கள் நீலக்கற்களை கொண்ட மோதிரத்தை அணியலாம்.

🌟 ராசிக்கற்களை அணியும்போது தகுந்த ஆலோசனை பெற்று அணியவும்.

4. நான் கும்ப ராசி, ரிஷப லக்னம். 2-ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 வஞ்சனையான பேச்சுகளை உடையவர்கள்.

🌟 ஏற்ற, இறக்கமான பொருளாதார நிலையை உடையவர்கள்.

🌟 குறுகிய கண்ணோட்டம் உடையவராக இருப்பார்கள்.

5. லக்னத்திற்கு 4-ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 வசதி வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 நல்ல பழக்க வழக்கம் கொண்டவர்கள்.

🌟 சுக வாழ்வு உண்டாகும்.


Share this valuable content with your friends