No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?

Sep 17, 2018   Ananthi   70727    கனவு பலன்கள் 

1. மாடியில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாடியில் இருந்து கீழே விழுவது போல் கனவு காண்பது நீங்கள் நம்பிய ஒருவர் உங்களை ஏமாற்றப் போகிறார் என்பதை குறிப்பதாகும்.

🌟 எனவே, அனைவரிடமும் எச்சரிக்கையுடன் செயல்படவும். நண்பர்களிடத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

2. தங்க யானையையும், கருப்பு யானையையும் ஒரே நேரத்தில் கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கனவில் யானையை காண்பது நல்ல பலன்களை தரும்.

🌟 தங்க யானையையும், கருப்பு யானையையும் ஒரே நேரத்தில் கனவில் கண்டால் வருமானம் அதிகரிக்கும்.

3. காதலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காதலியை கனவில் கண்டால் மேன்மையான சூழல் உண்டாகும்.

🌟 மேலும், குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

4. நிலநடுக்கம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நிலநடுக்கம் வருவது போல் கனவு கண்டால்; பொருளாதார பிரச்சனைகள் நேரிடலாம்.

🌟 புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும்.

5. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

🌟 புதுவிதமான மாற்றங்களால் முன்னேற்றம் உண்டாகும்.

6. நான் இறந்தது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இறந்தது போல் கனவு கண்டால் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். 🌟 புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 மேலும், எண்ணிய எண்ணங்கள் நல்லமுறையில் ஈடேறும்.

7. கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.

🌟 திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வரும்.

🌟 திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

imnporant days in history முதல் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமா? காளியம்மனை கனவில் கண்டால் என்ன பலன்? குலதெய்வத்திடம் பேசுவது போல் வார ராசிபலன் (06.04.2020 - 12.04.2020) வெளிநாட்டிற்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருப்பதி கோவிலில் எங்கள் குழந்தைகள் காணாமல் போவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? வெளிநாடு வாழ் இந்தியர் தினம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?< விறகுகளை கனவில் கண்டால் என்ன பலன்? 2ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? பொட்டு மற்றும் சந்தனம் போன்றவற்றை பெண்ணிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் நல்லதா? ஐப்பசி மாதம் johtider pathilgal பெருந்தன்மையான குணம் உடையவர்கள் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுக்கிரன் நீசம் பெற்றால் என்ன பலன்? சொந்தத்தில் திருமணம் செய்ய ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டுமா? monday rasipalan ஜாகிருதீன் பாபர்