No Image
 Sun, Jul 07, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கறுப்பு எறும்பு வீட்டில் இருப்பது நல்லதா?

Sep 17, 2018   Ananthi   4603    ஜோதிடர் பதில்கள் 

1. சனி திசையில், குரு புத்தி நடந்தால் என்ன பலன்? (மிதுன லக்னம் ஃ லக்னத்தில் குரு)

🌟 குருபகவான் வலுவான நிலையில் இருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

🌟 புத்திர பாக்கியம் உண்டாகும்.

🌟 முயற்சிக்கேற்ற உயர்வு கிடைக்கும்.

🌟 சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

2. மகர லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

3. பெண்ணிற்கு வலது கண் துடித்தால் என்ன பலன்?

🌟 பெண்ணிற்கு வலது கண் துடித்தால் சுபமானது அல்ல.

🌟 குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்படும் வாக்குவாதத்தால் தேவையற்ற மனக்கசப்புகள் உண்டாகும் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும்.

4. கடக ராசியின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள்.

🌟 சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

🌟 அதீத நினைவாற்றல் உடையவர்கள்.

5. கறுப்பு எறும்பு வீட்டில் இருப்பது நல்லதா?

🌟 சுவாமி எறும்புகள் எனப்படும் கறுப்பு எறும்புகள் வீட்டில் இருப்பது தனலாபத்தைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends