No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தெருவை சுத்தம் செய்து கோலம் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 17, 2018   Ananthi   15589    கனவு பலன்கள் 

1. எனது கனவில் இறந்த என் தந்தை ஏதோ சொல்ல நினைப்பது போல் வந்து மறைந்துவிடுகிறார். இதற்கு என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் கனவில் வருவது நல்லது. இறந்தவர்கள் கனவில் வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

2. தெருவை சுத்தம் செய்து கோலம் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தெருவை சுத்தம் செய்து கோலம் போடுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும்.

3. ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடுவது போலவும், அதை நான் பாலம் வழியாக வேகமாக தாவி சென்று கடப்பது போலவும் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடுவது போலவும், அதை நீங்கள் பாலம் வழியாக கடப்பது போலவும் கனவு கண்டால், புத்துணர்ச்சியுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

4. கடலில் ஏற்பட்ட சுனாமியில் நான் மட்டும் தப்பித்துக்கொள்வது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 கடலில் ஏற்பட்ட சுனாமியில் நீங்கள் மட்டும் தப்பித்துக்கொள்வது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

🌟 பணி நிமிர்த்தமான செயல்களில் எச்சரிக்கை வேண்டும்.

5. வனத்தில் இருக்கும் சிங்கங்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வனத்தில் இருக்கும் சிங்கங்களை கனவில் கண்டால் இன்னல்கள் உண்டாகும்.

6. 18 வயது பெண்ணிற்கு அம்மைப் போட்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அம்மைப் போட்டிருப்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.

7. தாயின் கனவில் மகன் இறந்து புதைத்தது போல் கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

🌟 தாயின் கனவில் மகன் இறந்து புதைத்தது போல் கனவு வந்தால் நல்லது.

🌟 உடல் ஆரோக்கியம் மேம்படும்.

🌟 கவனக் குறைவால் மனக்கசப்புகள் நேரிடலாம்.

🌟 ஆகவே, எதிலும் கவனத்துடன் செயல்படவும்.


Share this valuable content with your friends


Tags

பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கார்த்திகை மாதம் கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த நாட்கள் எது? கேமமாபுரம் துருவனின் முடிவு உத்திராட நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் நல்லதா? வீட்டின் பூஜை அறையில் நான் சாமி கும்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? sister பலாப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? கோவிலில் தீபம் ஏற்றும்போது ஒரு விளக்கை ஏற்ற வேண்டுமா? மாசி அமாவாசையில் திதி கொடுக்கலாமா? அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன? இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை 19.09.2020 Rasipalan in PDF Format!! பரிகாரத்தை செய்தாலே போதும் முட்டை உடைந்து கரு வீணாவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூமி பூஜை போட வாஸ்து நாள் உகந்ததா? தலை ராகுவும் சேர்ந்திருந்தால் என்ன பலன்? marhazhi