No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடவுளை காண முடியுமா?

Sep 17, 2018   Ananthi   552    ஜோதிடர் பதில்கள் 

1. கோபத்தை கையாளுவது எப்படி?

🌟 கோபத்தை கையாளுவதற்கு தியானம் மட்டுமே எளிய மற்றும் சிறந்த வழி ஆகும்.

2. கடவுளை காண முடியுமா?

🌟 கடவுளை காண முடியும்.

🌟 மனதிலிருக்கும் தீய எண்ணங்களை களைந்து நல்ல எண்ணங்களுடன் பிறருக்கு உதவும் மனிதர்கள் நடமாடும் கடவுளாகவே இருக்கின்றார்கள்.

3. நான் துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் 2ம் பாதம். என்ன தொழில் செய்யலாம்?

🌟 பதிப்பாசிரியர்கள்.

🌟 பத்திரிக்கைத்துறை.

🌟 ஹோட்டல் மற்றும் உணவு சார்ந்த துறைகளில் தொழில் செய்யலாம்.

4. ஒருவரின் ராசி மற்றும் நட்சத்திரத்தை அறிந்துக்கொள்வது எப்படி?

🌟 ஜென்ம நட்சத்திரம் என்பது சந்திரன் நின்ற நட்சத்திரம் ஆகும்.

🌟 ஜென்ம ராசி என்பது சந்திரன் நின்ற ராசி ஆகும்.

5. நான் ரேவதி நட்சத்திரம். ஜென்ம நட்சத்திர நாளில் திருமணம் செய்யலாமா?

🌟 ஜென்ம நட்சத்திர நாளில் திருமணம் செய்யக்கூடாது.

6. வலது கீழ் இமை துடித்தால் என்ன பலன்?

🌟 வலது கீழ் இமை துடித்தால் பழி சுமக்க நேரிடும்.

7. ராகு திசையில், புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் வித்தைகளிலும், கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும்.

🌟 ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

🌟 மனைவி மற்றும் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

🌟 மனை மற்றும் வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

பூமி பூஜை இந்த மூன்று கிரகங்கள்... சேர்ந்து இருந்தால்.. எதிலும் திறமையாக இருப்பார்கள்..!! 10ல் கேது இருந்தால் என்ன பலன்? மாதவிடாய் நாட்களில் பெண்கள் குங்குமம் வைக்கலாமா? source மார்ச் 25 இலந்தை மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? மல்லிகைப்பூ மார்கழியில் நிச்சயதார்த்தம் செய்யலாமா? கர்ம சனி.! வாசற்படி அமைப்பு எங்கு வர வேண்டும்? தோஷம் நீக்கும் மாசிமகம் jwells வறண்டு போன கடலை கனவில் கண்டால் என்ன பலன்? பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்? daily rasipalan - 03.07.2018 வீட்டை நமது வசதிக்காக மாற்றி அமைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!! மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள் திருமண பட்டு புரட்டாசி மாதம் வாங்கலாமா?