No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேஷ ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 17, 2018   Ananthi   450    நவ கிரகங்கள் 

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவானுக்கு, சனிபகவான் பகை என்னும் உறவில் நின்று நீச்சம் என்ற நிலையில் அமைவதால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

🌟 மந்தமான செயல்பாடுகளும், அலட்சியமான குணங்களையும் உடையவர்கள்.

🌟 முரட்டுத்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எதிலும் சிந்தித்து செயல்படும் குணம் என்பது குறைவு.

🌟 தன்னம்பிக்கை குறைவாக உடையவர்கள்.

🌟 காலதாமதமான மற்றும் அவசர முடிவுகளால் இவர்களே இன்னல்களை உருவாக்கி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 சந்தேக எண்ணங்கள் உடையவர்கள்.

🌟 பிறரை எளிதில் நம்பமாட்டார்கள். நம்பினால் அவர்கள் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எதிலும் முழுமையான செயல்பாடுகள் இல்லாதவர்கள்.

🌟 குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 மற்றவர்கள் அடையும் இன்னல்களால் மகிழ்ச்சி காணக்கூடியவர்கள்.

🌟 எப்போதும் ஏதாவது சங்கடமான நிகழ்வுகளை நினைத்துக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

🌟 தாழ்வு மனப்பான்மையால் எவரிடமும் இணையாமல் தனித்தே இருப்பவர்கள்.

🌟 மற்றவர்களின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கக்கூடியவர்கள். தானாக எதையும் செய்யமாட்டார்கள்.

🌟 சந்தேக எண்ணங்களும், விபரீத கற்பனையும் உடையவர்கள்.

🌟 அலட்சியமான செயல்பாடுகளால் நிலையான தொழில் இன்றி அடிக்கடி மாற்றிக்கொண்டு இருப்பார்கள்.

🌟 தவறான வழிகளில் பொருள் ஈட்டும் எண்ணம் உடையவர்கள். ஈட்டிய பொருளை முறையற்ற வழிகள் மூலம் அழித்துவிடக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

ஆகஸ்ட் 06 வீட்டின் முன்னால் மலை இருக்கலாமா? மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது அண்ணன் கிரகப்பிரவேசம் செய்யலாமா? வார ராசிபலன்கள் (15.04.2019 - 21.04.2019) PDF வடிவில் !! 10ல் சந்திரன் நின்றால் என்ன பலன்? வார ராசிபலன் (09.03.2020 - 15.03.2020) மாங்கல்யம் அவிழ்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? அமாவாசை அன்று கல்யாண பெண்ணிற்கு கல்யாண வளையல் போடலாமா? கடலில் மீன் பிடிக்கிற மாதிரி கனவு கண்டால் என்ன பலன்? LOVER நீச்சல் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசி பலன் அதிகாலையில் பேருந்து சக்கரத்தில் சிக்கி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? panajam காலபைரவரின் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? சிவலிங்கத்திற்கு அபிஷேகம் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு நந்தி அபிஷேகங்களை காண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? parvai விநாயகர் பற்றிய சில அற்புத தகவல்கள்! நாவல் பழம்