No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூராடம் என்பது எந்த ராசி?

Sep 14, 2018   Ananthi   618    ஜோதிடர் பதில்கள் 

1. நான் விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். பாதச் சனி எப்போது முடிவடையும்?

🌟 பாதச் சனி இரண்டரை காலங்கள் வரை தொடரும். பாதச் சனி முடியும் போது நற்பலன்களை அளிக்கும்.

2. எனது ராசி சிம்மம். நான் எந்த ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும். சமீப காலமாக என் தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது.

🌟 சிம்ம ராசிக்காரர்கள் தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் தீர வைரக்கற்களை அணியலாம்.

🌟 ராசிக்கற்களை லக்னத்தின் அடிப்படையில் அணிவது சிறப்பான பலன்களை தரும்.

🌟 ராசிக்கற்களை அணியும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

3. பூராடம் என்பது எந்த ராசி?

🌟 பூராடம் என்பது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும்.

4. கேது திசை, சனி புத்தி நடந்தால் பலன் என்ன?

🌟 சனி பலமாக இருந்தால் சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.

🌟 அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

🌟 உத்தியோகஸ்தரர்களுக்கு உயர் பதவிகள் மற்றும் உயர்வான சூழல் அமையும்.

🌟 பொன், பொருள் மற்றும் வாகனச் சேர்க்கை உண்டாகும்.

5. நான் துலாம் லக்னம். 5ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சுயநலமான எண்ணங்களை உடையவர்கள்.

🌟 உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும்.

🌟 மனோதைரியம் உடையவர்கள்.

🌟 வாக்குவன்மையால் இலாபம் அடையக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends