No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மீன ராசிக்கு திருமணம் ஏன் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது?

Sep 14, 2018   Ananthi   647    ஜோதிடர் பதில்கள் 

1. மீன ராசிக்கு திருமணம் ஏன் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது?

🌟 உங்கள் ராசி அதிபதியான குருபகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்ததினால் தடையும், காலதாமதமும் உண்டானது.

🌟 ஆனால், வருகின்ற குருப்பெயர்ச்சியானது சாதகமான பலன்களை தரும்.

2. பஞ்சமி எந்த நாள் அன்று வரும்?

🌟 பஞ்சமி என்பது ஐந்தாவது திதி ஆகும். வளர்பிறையானாலும் மற்றும் தேய்பிறையானாலும் வருகின்ற ஐந்தாவது திதி பஞ்சமி ஆகும்.

3. நான் துலாம் லக்னம். 7ல் குரு, சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 பலரது பாராட்டுக்களைப் பெறுவார்கள்.

🌟 வழக்கு, விவகாரங்கள் இல்லாதவர்கள்.

🌟 மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

🌟 சாந்த குணம் கொண்டவர்கள்.

4. நானும், என் அண்ணனும் சண்டை போடுவது போல் அதிகாலையில் கனவு கண்டேன். இதற்கு என்ன காரணம்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இருவருக்கும் இடையில் மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.



Share this valuable content with your friends