No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நான் துலாம் லக்னம். 3ல் சனி இருந்தால் என்ன பலன்?

Sep 14, 2018   Ananthi   913    ஜோதிடர் பதில்கள் 

1. ஒரு கட்டத்தில் (அ) ராசியில் ஒரு கிரகம் உச்சம் மற்றும் நீச்சம் என்றால் அதை எப்படி தெரிந்து கொள்வது?

🌟 சூரியன் - மேஷத்தில் உச்சம் - துலாமில் நீச்சம்

🌟 சந்திரன் - ரிஷபத்தில் உச்சம் - விருச்சிகத்தில் நீச்சம்

🌟 செவ்வாய் - மகரத்தில் உச்சம் - கடகத்தில் நீச்சம்

🌟 புதன் - கன்னியில் உச்சம் - மீனத்தில் நீச்சம்

🌟 குரு - கடகத்தில் உச்சம் - மகரத்தில் நீச்சம்

🌟 சுக்கிரன் - மீனத்தில் உச்சம் - கன்னியில் நீச்சம்

🌟 சனி - துலாமில் உச்சம் - மேஷத்தில் நீச்சம்

2. நான் ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம், தனுசு லக்னம். மருத்துவ தொழிலில் முன்னேற எந்த ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

🌟 தனுசு லக்னக்காரர்கள் தொழிலில் சிறந்து விளங்க பச்சை ரத்தினக்கல் மோதிரம் அணியலாம்.

🌟 ராசிக்கற்களை அணியும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

3. அஷ்டமி, நவமி திதிகளில் குழந்தை பிறக்கலாமா?

🌟 அஷ்டமி, நவமி திதிகளில் குழந்தை பிறக்கலாம்.

🌟 குழந்தை பிறப்பிற்கு லக்னமே முதன்மையாகும்.

4. நான் துலாம் லக்னம். 3ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 துணிச்சல் உடையவர்கள்.

🌟 புத்திசாலித்தனமான செயல்களை உடையவர்கள்.

🌟 சாதனைகளை படைக்க வல்லவர்கள்.

5. நான் துலாம் லக்னம். 4ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 நிலபுலன் சேர்க்கை குறைபடும்.

🌟 தன்னுடைய முயற்சியால் எதையும் சாதிக்க வல்லவர்கள்.

🌟 உறவினர்களிடம் அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும்.

🌟 தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.



Share this valuable content with your friends


Tags

காளை மாடு பின் தொடர்ந்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தை என் குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது. மொட்டை போட ஏற்ற மாதம் எது? சர்வதேச போராட்ட தினம் gumpha rāsi palaṉkaḷ.! வரலாற்று நிகழ்வுகள் சாமி படங்களை வீட்டில் வடக்கு திசையை பார்த்து வைக்கலாமா? january 15 history 2023 dhanusu rāsi palaṉkaḷ.! horoscope 29.01.2020 in pdf format நாவல்பழம் துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 12-ம் வீட்டில் சந்திரன் மற்றும் சனி(வக்கரம்) இருந்தால் என்ன பலன்? drem mahendhiri ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்? ஜுலை 19 தந்தையுடன் சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எனது தந்தை ஆற்றில் மூழ்கி காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நட்சத்திரத்தின் பெயரை குழந்தைக்கு வைக்கலாமா?