No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வலது கை துடிப்பதன் காரணம் என்ன?

Sep 14, 2018   Ananthi   22146    ஜோதிடர் பதில்கள் 

1. நான் கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். தொழில் சிறக்க எந்த கல் மோதிரம் அணிய வேண்டும்?

🌟 உங்களின் தொழில் சிறக்க பச்சைக்கல் பதித்த மோதிரத்தை அணிய வேண்டும்.

🌟 ராசிக்கற்களை லக்னங்களை அடிப்படையாக கொண்டு தான் அணிய வேண்டும்.

🌟 ராசிக்கற்களை அணியும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

2. நான் கடக ராசி, கடக லக்னம். எந்த ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

🌟 கடக லக்னக்காரர்கள் முத்து பதித்த மோதிரத்தை அணிய வேண்டும்.

🌟 ராசிக்கற்களை அணியும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

3. திருமணமாகாத பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள இயலுமா?

🌟 திருமணமாகாத பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள இயலும்.

🌟 வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பது மனபாரத்தை குறைக்கும் மருந்தாக இருக்கும்.

4. வீட்டிற்கு வெளவால் வந்தால் அசுப சகுனமா? வெளவாலை அடித்து கொன்றால் சாபமா?

🌟 வீட்டிற்கு வெளவால் வந்தால் அசுப சகுனமாகும்.

🌟 மேலும், வெளவால் வீட்டிற்குள் வருவது சுத்தம் இல்லாமையை குறிக்கிறது.

5. வலது கை துடிப்பதன் காரணம் என்ன?

🌟 வலது கை துடித்தால் எதிர்பாராத இலாபம் உண்டாகும்.


Share this valuable content with your friends