No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துலாம் ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 10, 2018   Ananthi   1906    நவ கிரகங்கள் 

🌟 துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிரன் தன் வீட்டில் ஆட்சி பலம் பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

🌟 வாழ்க்கையில் உள்ள இன்பங்களை அனுபவித்து, ரசித்து வாழக்கூடியவர்கள்.

🌟 அனைவரையும் வசீகரிக்கும் மற்றும் கம்பீரமான தோற்றத்தை உடையவர்கள்.

🌟 உடல் உழைப்பு அல்லாத கட்டளை மட்டும் இடும் பணிகளை விரும்பி செய்யக்கூடியவர்கள்.

🌟 எதிலும் சுகமாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் இலக்காகும்.

🌟 செய்யும் பணிகளிலும், செயல்களிலும் விருப்பமின்றி அலட்சியமாக செயல்படும் குணம் உடையவர்கள்.

🌟 தன செயல்பாடுகளில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள். செய்யும் செயல்களில் ஆதாயம் வேண்டுபவர்கள்.

🌟 சுயநல எண்ணங்களுடன் கலந்த பெருந்தன்மையான குணம் கொண்டவர்கள்.

🌟 தன்னுடைய தேவைகளுக்கும், குடும்ப தேவைகளுக்கும் தாராளமாக செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள்.

🌟 இறைவழிபாடு மற்றும் பூஜைகள் சம்பந்தமான பணிகளில் சுயநலமின்றி பொதுநலத்தோடு செயல்படுவார்கள்.

🌟 மற்றவர்களை கெடுத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். ஆனால், சிறிது பொறாமை குணம் உடையவர்கள்.

🌟 நித்திய தூக்கம் உடையவர்கள். தூக்கத்தில் இவர்களே மன்னர்கள் ஆவார்கள்.

🌟 சிலருக்கு கண் சம்பந்தமான கோளாறுகள் அவ்வப்போது தோன்றி மறையும். சிலர் கண்ணாடி அணிய நேரிடலாம்.

🌟 இசைத்துறையில் விருப்பம் கொண்டவர்கள். சிறிது அதைப் பற்றிய ஞானமும் உடையவர்கள்.

🌟 எவரும் அறியா வண்ணம் சில ரகசிய நடவடிக்கைகளை உடையவர்கள்.

🌟 இருவகையான தோற்றங்களை உடையவர்கள். அதாவது உள் மனதில் நீங்காத கவலைகளும், தேவையற்ற வீண் பயங்களும் உடையவர்கள். ஆனால், வெளியில் எதற்கும் கவலைப்படாதவர்கள் போல் தோற்றம் அளிக்கக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

Yellow பெற்றோர்களுடன் கோவிலில் சிரித்து பேசுவது போல் கனவு கண்டால் daily horoscope 18.03.2020 in pdf format ஆனி மாத ராசிபலன்கள் 16.08.2018 rasipalan பசுமையான வாழையிலையை கனவில் கண்டால் என்ன பலன்? ஆனி எர்ன்ஸ்ட் ஹேக்கல் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய நான் என்ன செய்ய வேண்டும் worldantiobesityday மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்னை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கழிவுகளும் கனவில் வருகிறது. இதற்கு என்ன பலன்? veedu மோட்டார் வண்டியில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்திற்கு நான்காமிடத்தில் செவ்வாய் மரத்தினை நடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அமாவாசை வழிபாடு பிரபஞ்ம் இறப்பது பெருமாள் சிலை கனவில் வந்தால் என்ன பலன்?