No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருச்சக ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 10, 2018   Ananthi   572    நவ கிரகங்கள் 

🌟 விருச்சக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாயுடன் சுக்கிரன் சமம் என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 உலக இன்பங்களை அனுபவிக்கக்கூடியவர்கள்.

🌟 சிறந்த கற்பனையாளர்கள். சிலர் கவிஞர்களாக திகழக்கூடியவர்கள். எதிர்பார்த்த வாழ்க்கையை கற்பனையிலேயே வாழக்கூடியவர்கள்.

🌟 விலை உயர்ந்த பொருட்களின் மீது எப்போதும் விருப்பம் உடையவர்கள். வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதில் அலாதி விருப்பம் உடையவர்கள்.

🌟 எதற்கும் கவலைக்கொள்ளாதவர்கள். தான் விரும்பியதை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌟 துணைக்கு கட்டுப்பட்டவர்கள். சற்று முரட்டுத்தனமான செயல்பாடுகளை உடையவர்கள். வசதியான வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.

🌟 துணைவியின் மீது மிகுந்த அன்பும், பற்றும் உடையவர்கள். அதிக நண்பர்களையும், உறவினர்களையும் உடையவர்கள்.

🌟 தூக்கம் என்பது இவர்களின் உற்ற நண்பன் போல் என் நிலையிலும், எவ்விடத்திலும் தூங்கக்கூடியவர்கள்.

🌟 வெளிநாடு மற்றும் வெளியூர் பொருட்கள் மற்றும் பணிகள் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 பெரியோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கப்பெற்றவர்கள்.

🌟 சிலர் தெய்வப் பணிகளை முன்னின்று செய்யக்கூடிய வல்லமை உடையவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களுக்காக கூடுதல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 குலப்பெருமையை எந்த நிலையிலும் கெட்டு விடும் படி நடந்துக்கொள்ள மாட்டார்கள்.

🌟 எந்த நிலையிலும் சுகவாசியாக வாழ விரும்பக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

DreaM (15.03.2021 - 21.03.2021) Weekly rasipalan in PDF Format!! நகையை கனவில் கண்டால் என்ன பலன்? முசோலினி எனக்கு பிடித்தமான நகையை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சந்திராஷ்டமம் என்றால் என்ன? உலக மூளைக்கட்டி தினம் கிணறு நிறைய தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? MARGAZHI செப்டம்பர் 29 04.11.2019 Rasipalan in pdf format!! சேமிப்புகள் அதிகரிக்கும் 06.09.2020 Rasipalan in PDF Format வீட்டில் பெண் குழந்தை தல பிள்ளை என்றால் அவருக்கு தை மாதம் திருமணம் செய்யலாமா? 5ல் குரு திருப்பாவையின் 15 பாசுரங்களின் அர்த்தங்கள்..! தேனீக்கள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஏப்ரல் மாத வரலாற்று நிகழ்வுகள் PDF daily horoscope 02.04.2020 in pdf format வார ராசிபலன்கள் (12.08.2019 - 18.08.2019) PDF வடிவில் !!