No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 10, 2018   Ananthi   36876    கனவு பலன்கள் 

1. விரோதிகள் காவடி தூக்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விரோதிகள் காவடி தூக்கி வருவது போல் கனவு கண்டால் எதிர்ப்புகளால் சில தர்ம சங்கடமான சூழலும், சில சாதகமான பலன்களும் உண்டாகும்.

2. கன்றுக்குட்டிக்கு மாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கன்றுக்குட்டிக்கு மாலை போடுவது போல் கனவு கண்டால் பிள்ளைகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

3. பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பால் வாங்குவது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.

4. மழை பெய்து வீடு முழுவதும் ஒழுகுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 மழை பெய்து வீடு முழுவதும் ஒழுகுவது போல் கனவு கண்டால் சுபச் செய்திகளால் சில பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.

5. கனவில் என் முஸ்லீம் நண்பர் கவலைப்படாதே, நான் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் விரும்பிய நபர்களால் தடைபட்ட செயலானது இனிதே நடைபெறும்.

6. ஒரு நாகம் முட்டைகள் மீது படுத்திருப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 ஒரு நாகம் முட்டைகள் மீது படுத்திருப்பது போல் கனவு வந்தால் செய்கின்ற செயல்களில் பல அலைச்சல்கள் மற்றும் எதிர்ப்புகளை கடந்து சென்றால் மட்டுமே எதிர்பார்த்த இலாபகரமான சூழல் உண்டாகும். 🌟 மேலும், உடன் இருப்பவர்களிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும்.


Share this valuable content with your friends