No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டின் நடுவில் கருமை நிற சிவலிங்கம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 10, 2018   Ananthi   4131    கனவு பலன்கள் 

1. வீட்டின் நடுவில் கருமை நிற சிவலிங்கம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிவலிங்கத்தை கனவில் கண்டால் வாழ்க்கையில் அடுத்த நிலையை அடைவதற்கான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும்.

🌟 ஆடம்பர எண்ணங்கள் குறைந்து ஆன்மீகம் தொடர்புடைய புதிய எண்ணங்கள் உருவாகும்.

2. என் கணவனை விட்டு, காதலனை திருமணம் முடித்து, நான் அவர் வீட்டில் இருப்பது போல் கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

🌟 ஆடம்பரமான செலவுகளை தவிர்த்து சிந்தித்து செயல்படவும்.

3. உறவினர்கள் வீட்டு வாசலில் நின்று சாக்கு மூட்டையை வீட்டிற்குள் போட்டு விட்டு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதனை உணர்த்துகிறது.

4. சிறைக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிறைக்கு செல்வது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், தெளிவான பதிலும் கூடிய விரைவில் கிடைக்கும்.

5. ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் கோவிலில் விஷேசம் அன்று கொலுசு போட்டு விடுவது போல் ஒரு பெண் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் கோவிலில் விஷேசம் அன்று கொலுசு போட்டு விடுவது போல் கனவு காண்பது சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதனை உணர்த்துகிறது.

6. குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குளிப்பது போல் கனவு கண்டால் உங்களின் செயல்பாடுகளால் மற்றவர்களுக்கு அவப்பெயர்கள் உண்டாகும் என்பதனைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

இறந்தவர்கள் வீட்டில் உறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இவர்கள் திறமை... கீர்த்தி... ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்...!! ருத்ராட்சம் அணிந்து இறைச்சி சாப்பிடுவது சரியா? தவறா? ராம நவமி சிங்கம் துரத்துவது போல் ராகுல் டிராவிட் வரலாற்று நிகழ்வுகள் எதிர் வீட்டின் தலைவாசலுக்கு எதிரே நம்முடைய வீட்டின் தலைவாசல் அமைக்கலாமா? ஆண் வாரிசு தினசரி ராசிபலன் (03.03.2022) ரேவதி நட்சத்திரத்தின் ராசி எது? 14.04.2021 Rasipalan in PDF Format!! veeramani சனியும் இணைந்திருந்தால் என்ன பலன்? பால கங்காதர திலகர் தினசரி ராசிபலன்கள் (13.07.2020) கருப்புசாமியிடம் வேண்டுதல் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நான்கு ஜாம பூஜைகள் சந்திராஷ்டமம் ஒருவருக்கு எத்தனை நாட்கள் இருக்கும்? நிச்சய தாம்பூலத்தை மாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?