No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

Sep 05, 2018   Ananthi   640    ஜோதிடர் பதில்கள் 

1. இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 குறைந்த அளவு செல்வம் இருக்கும்.

🌟 கல்வியும் குறைந்த அளவே இருக்கும்.

🌟 சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள்.

🌟 வாக்குவாதம் செய்பவர்கள்.

2. நான் துலாம் லக்னம். 6ம் இடத்தில் கேது இருந்து, கேது திசை நடந்தால் என்ன பலன்?

🌟 கேது வலுப்பெற்று இருந்தால் பணிபுரியும் இடங்களில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும்.

🌟 எதிர்ப்புகள் குறையும்.

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 முயற்சிக்கேற்ற முன்னேற்றமும், அனுபவமும் கிடைக்கும்.

3. என் கணவர் என்னிடம் அன்பாக நடந்துக்கொள்வது இல்லை. நான் செய்யும் அனைத்து செயல்களிலும் குற்றம் சொல்கிறார். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 உங்களை குறை கூறினாலும், கணவரிடம் அன்பாக சில வார்த்தைகள் பேசி வரவும்.

🌟 கணவனுக்கு பிடித்த உணவை அன்போடு சமைத்து, பரிமாறி அவருடன் மகிழ்ச்சியான தருணங்களை நினைவுக்கூர்ந்து பேசி வரவும்.

🌟 மேலும், திருச்செங்கோட்டில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வரவும்.

4. ரிஷப ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வீடு, மனைகள் மூலம் இலாபம் உண்டாகும்.

🌟 தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.

🌟 பெரியோர்களின் ஆசிகளும், வழிகாட்டுதலும் கிடைக்கும்.


Share this valuable content with your friends


Tags

எரிந்த நிலையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் mithuna raasi Wednesday Horoscope - 01.08.2018 விருச்சக ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் anthagaasuran 06.06.2019 Rasipalan in pdf format!! வீட்டில் தேனீக்கள் கூடு கட்டினால் என்ன பலன்? செருப்பை கனவில் கண்டால் என்ன பலன்? 26.11.2018 Rasipalan in PDF Format !! என்னுடைய தாய் இறந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூஜை பாடல்கள் திதி பழநி மலை முருகன் பற்றிய அதிசய தகவல்கள் !! குழந்தை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தோஷம் உள்ள ஜாதகத்துடன் சுத்த ஜாதகத்தை இணைத்து திருமணம் செய்து வைக்கலாமா? வெள்ளிக்கிழமையன்று முடி வெட்டிக்கொள்ளலாமா? நவம்பர் 30 டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் siththi அசரீரி