No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு ராகு திசை எத்தனை ஆண்டுகள் நடைபெறும்?

Sep 05, 2018   Ananthi   573    ஜோதிடர் பதில்கள் 

1. அசைவ உணவை சாப்பிட்டு விட்டு சனிபகவானுக்கு விளக்கு போடலாமா?

🌟 அசைவ உணவை சாப்பிட்டு விட்டு சனிபகவானுக்கு விளக்கு போடக்கூடாது.

2. 10ம் இடத்தில் குரு, சனி உள்ளது. இது யோகமா?

🌟 10ம் இடத்தில் குரு, சனி உள்ளது யோகமாகும்.

🌟 ஆனால் ஒரே இடமும், தொழிலும் நிரந்தரமாக இருக்காது.

3. ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு ராகு திசை எத்தனை ஆண்டுகள் நடைபெறும்?

🌟 ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு ராகு திசை என்பது 18 ஆண்டுகள் நடைபெறும்.

🌟 எந்த லக்னமாக இருந்தாலும், நட்சத்திரமாக இருந்தாலும் ராகு திசை என்பது 18 ஆண்டுகள் நடைபெறும்.

4. காதல் திருமணத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?

🌟 காதல் திருமணத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். இதுவே சிறந்த பரிகாரம் ஆகும்.

5. ரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்?

🌟 ரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கடவுள் லட்சுமி தேவி.


Share this valuable content with your friends


Tags

செம்பருத்தி பூவை செடியில் இருந்து பறிப்பது டிசம்பர் 27 மிருகங்கள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily horoscope 16.05.2020 in pdf format மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியவர்கள் இவர்களே! லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? march 05 ஞாயிற்றுக்கிழமை விரதம் ஆசிரியரை வணங்கும் முறை உலக செஞ்சிலுவை தினம் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வைரக்கல் மோதிரம் அணியலாமா? வீட்டில் செய்வினை செய்திருந்தால் அதன் தாக்குதலை குறைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? bird 04.09.2019 rasipalan in pdf format 12.05.2021 Rasipalan in PDF Format!! உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம் பெண் இருவரும் ஒரே ராசியாக இருந்தால் திருமணம் செய்யலாமா? சூரிய திசையில் தினசரி ராசிபலன்கள் (05.12.2021) apsaras dhevathaigal