No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதுத்துணியில் நெருப்புப்படுவது நல்லதா? கெட்டதா?

Sep 03, 2018   Ananthi   477    ஜோதிடர் பதில்கள் 

1. நான் கன்னி ராசி, உத்திர நட்சத்திரம், கும்ப லக்னம். குரு திசை, குரு புத்தி நடக்கிறது? கடன் தொல்லை, பணக்கஷ்டம் நீங்க என்ன செய்வது?

🌟 கடன் தொல்லை தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.

🌟 வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

2. மிதுன லக்னம், விருச்சிக ராசி. லக்னத்தில் புதன், செவ்வாய் மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுறுசுறுப்பான செயல்பாட்டை உடையவர்கள்.

🌟 கோபம் இல்லாதவர்கள்.

🌟 கல்விக்கு மிஞ்சிய அறிவையும், திறமையும் உடையவர்கள்.

3. மிதுன லக்னம், விருச்சிக ராசி. 2ல் சுக்கிரன், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 வசதி வாய்ப்புகள் பெருகும்.

🌟 தந்திரம் செய்வதில் வல்லவர்கள்.

🌟 திடீரென கோபம் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களை கவரும் தோற்றம் கொண்டவர்கள்.

4. மிதுன லக்னம், விருச்சிக ராசி. 4ல் குரு, சனி சேர்க்கை இருந்தால் என்ன பலன்?

🌟 குறுகிய மனப்பான்மையை உடையவர்கள்.

🌟 எதிர்பார்ப்புகள் இல்லாதவர்கள்.

🌟 கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.

🌟 வசதி வாய்ப்புகள் உடையவர்கள்.

5. மனையடி சாஸ்திரம் அளவுகள் வீட்டின் உட்புற அளவுகளா? அல்லது வெளிப்புற அளவுகளா?

🌟 மனையடி சாஸ்திரம் என்பது வீட்டின் உட்புற அளவுகள் ஆகும்.

6. நான் சுயதொழில் செய்து சிறப்பாக வாழ்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அதை துவங்குவதற்கு தடை ஏற்படுகிறது? இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 செய்யும் தொழிலில் உள்ள பல தடைகளை களைய முதலில் குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வழிபட்டு, பின்பு விக்னங்களை தீர்ப்பவரான கணபதியை மனதில் எண்ணி தொழிலை தொடங்கவும்.

7. புதுத்துணியில் நெருப்புப்படுவது நல்லதா? கெட்டதா?

🌟 கவனக்குறைவால் நிகழும் பட்சத்தில் புதுத்துணியில் நெருப்புப்படுவது தீங்கல்ல.



Share this valuable content with your friends


Tags

jothider pathhilgal saibaba மாமனார் பணம் வாங்கி செல்வது கனவு கண்டால் என்ன பலன்? பிப்ரவரி 21 daily rasipalan 02.04.2020 in pdf format வீண் செலவுகளை செய்வதில் வல்லவர்கள் இவர்கள்தான் days பூராடம் என்பது எந்த ராசி? margali இறப்பது போல் கனவு கண்டால் தைப்பூச வரலாறு.! பலன்கள் தெருவை சுத்தம் செய்து கோலம் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்னை வெட்டி கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கனவில் என்னுடைய கணவரை காண்பது நல்லதா? கெட்டதா? வீட்டில் என் குலதெய்வத்தின் புகைப்படம் உடைந்தது நல்லதா? கெட்டதா? வீட்டை சுத்தம் செய்யும்போது உப்பை பயன்படுத்தி சுத்தம் செய்யலாமா? varam உலக எலும்புப்புரை தினம் அனுசுயா தேவி தனது பலன்களில் ஒரு வருட பலனை கங்கை தேவிக்கு அளித்தல்