No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்?

Sep 01, 2018   Ananthi   790    ஜோதிடர் பதில்கள் 

1. 9ம் இடமான தனுசு ராசியில், புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி வேள்விகளில் சிறந்தவர்கள்.

🌟 பொருள் வளம் கொண்டவர்கள்.

🌟 பலரும் விரும்பி பழகக்கூடிய நபராக இருக்கக்கூடியவர்கள்.

2. சனி திசை, குரு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 குரு பலமாக இருந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

🌟 திருமண வாழ்க்கையில் இருந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

🌟 பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 செல்வாக்கு மற்றும் பொருட்சேர்க்கை உண்டாகும்.

3. நான் மிதுனம் ராசி, மிதுன லக்னம். 8ல் குரு 10ல் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சுய முயற்சியில் முன்னேறக்கூடியவர்கள்.

🌟 எதையும் கற்கும் ஆர்வம் உடையவர்கள்.

🌟 வாகனம் மூலம் இலாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் உடையவர்கள்.

4. மீன லக்னத்தில் பிறந்தால் என்ன பலன்?

🌟 பொறுமை குணம் உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

🌟 பயந்த சுபாவம் உடையவர்கள்.

🌟 அடிக்கடி இடமாற்றங்களை விரும்பக்கூடியவர்கள்.

5. எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்?

🌟 கிழக்கு, மேற்கு திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்.


Share this valuable content with your friends