No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கருநாக பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா?

Sep 01, 2018   Ananthi   1020    கனவு பலன்கள் 

1. தானியங்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தானியங்களை கனவில் கண்டால் முன்னேற்றத்திற்கு உண்டான வாய்ப்புகளும், வழிகாட்டுதலும் கிடைக்கும்.

2. குட்டி யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குட்டி யானையை கனவில் கண்டால் செய்யும் பணிகளில் விருப்பப்படி செயல்படவும். அதன் வழியே முன்னேற்றம் உண்டாகும்.

🌟 மேலும், வருமானம் மேம்படும்.

3. ஒரு ஆண் என் கழுத்தை நெறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு ஆண் உங்கள் கழுத்தை நெறிப்பது போல் கனவு கண்டால் இதுநாள் வரை மனதை வருத்திக் கொண்டிருந்த கவலைகள் கூடிய விரைவில் நீங்கும்.

4. கருநாக பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா?

🌟 கருநாக பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் நல்லதல்ல.

🌟 செய்யும் செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது.

5. கனவில் அன்னப்பறவை என் தலையில் அமர்ந்து கொண்டு இறங்கவில்லை. இதற்கு என்ன பலன்?

🌟 அன்னப்பறவையை கனவில் கண்டால் பல விதமான திறமைகள் இருந்தும் அதை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தும், அதை முறையாக பயன்படுத்தாமல் இருக்கின்றீர்கள் என்பதை உணர்த்துகிறது.


Share this valuable content with your friends


Tags

தேர் இழுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகரத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? தாலி பிரித்து கட்டுவதற்கு நல்ல நாள் எது? சிம்ம ராசி உடையவர்கள் எந்த ராசிக்கற்களை அணிய வேண்டும்? காணாமல் வளர்பிறை அஷ்டமியில் வாகனம் வாங்கலாமா? பச்சோந்தியை கனவில் கண்டால் என்ன பலன்? சீர்வரிசையை கனவில் கண்டால் என்ன பலன்? 09.03.2020 in pdf format அர்ச்சனை செய்யும் தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன்?< 04.11.2019 Rasipalan in pdf format!! Aani பத்ர யோகம் தன்னை பிரபலப்படுத்தி கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்களே! குருச்சந்திர யோகம் என்றால் என்ன? டிசம்பர் 30 இரத்தத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? exercise கார்த்திகை மாதம் புதிய தாலி CAT