No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் உள்ள பெண்ணும், ஆணும் திருமணம் செய்து கொள்ளலாமா?

Sep 01, 2018   Ananthi   749    ஜோதிடர் பதில்கள் 

1. நான் மிதுன ராசி. கும்ப லக்னத்திற்கு 7ல் வர்கோத்தமம் பெற்ற புதனுடன் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 பெண்களால் ஆதாயம் உண்டாகும்.

🌟 வாகன பயணங்களால் இலாபம் உண்டாகும்.

🌟 கூட்டுத்தொழிலில் ஆதாயம் ஏற்படும்.

🌟 அறிவுத்திறனும், நுட்பத்திறனும் மேம்படும்.

2. சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் உள்ள பெண்ணும், ஆணும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 திருமணத்தில் ஏக நட்சத்திர பொருத்தத்தை விட ஏக லக்ன பொருத்தங்கள் நன்றாகும்.

3. ஒருவர் கொடுத்த காமாட்சி விளக்கினை இன்னொருவருக்கு கொடுக்கலாமா?

🌟 உங்களுக்கு ஒருவர் கொடுத்த காமாட்சி விளக்கினை இன்னொருவருக்கு கொடுக்கக்கூடாது.

🌟 ஒருவர் நமக்கு ஒரு பொருள் தருகின்றார் எனில் அதில் அவருடைய அன்பும், ஆசியும் அவர்களது நினைவுகளும் அடங்கியுள்ளன என்பதை என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

4. கேது திசை நடந்தால் என்ன பலன்?

🌟 ஒருவருக்கு கேது திசை நடக்கும் போது தன் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்வார்கள்.

🌟 கேது சுபர் பார்வையுடன் இருந்து திசை நடத்தினால் கௌரவ பதவிகள் உண்டாகும்.

🌟 சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களுடன் தொடர்பு ஏற்படும்.

🌟 ஆன்மீக வாழ்க்கையில் நாட்டம் அதிகரிக்கும்.


Share this valuable content with your friends


Tags

கொலு பொம்மைகளை எப்படி அடுக்கி வைக்க வேண்டும்? முருகனின் துதி தந்தைக்கு மகள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் மகள் திதி கொடுக்கலாமா? thiruppavai ஆடி மாத ராசிபலன் PDF வடிவில்!! வாழைமரத்தை யாரோ ஒருவர் வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 19.11.2018 Rasipalan in PDF Format !! ராசியும் 10th time table குடும்பத்தில் மூத்த பெண் சந்திராஷ்டம தினங்களில் வெளியூர் பயணம் செல்லும்போது என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? lakanam வார ராசிபலன்கள் (27.05.2019 - 02.06.2019) PDF வடிவில் !! கழுகை கனவில் கண்டால் என்ன பலன்? jothidar pathilkal gayaththiri manthiram கோழி முட்டை இடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுமங்கலி பூஜையையும் மாமனார் பணம் வாங்கி செல்வது கனவு கண்டால் என்ன பலன்? மிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்?