No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கர்ப்பமாக இருக்கும்போது வீடு மாற்றலாமா?

Sep 29, 2020   Ananthi   1487    ஜோதிடர் பதில்கள் 

1. சுமங்கலி பெண்கள் கருப்பு பொட்டு வைக்கலாமா?

🌟 சுமங்கலி பெண்கள் கருப்பு பொட்டு வைக்கக்கூடாது.

2. 6ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

🌟 அடிக்கடி செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

🌟 துணைவியின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 11ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 புகழுக்கு மயங்காதவர்கள்.

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. திருவாதிரை நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அழகான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 ஆடம்பரமாக வாழ விரும்புபவர்கள்.

🌟 அழகான கண்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 12ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 உடல் பலம் இல்லாதவர்கள்.

🌟 எதையும் விருப்பமுடன் செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟 மன வலிமை இல்லாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. கர்ப்பமாக இருக்கும்போது வீடு மாற்றலாமா?

🌟 கர்ப்பமாக இருக்கும்போது வீடு மாற்றுவதை தவிர்க்கவும்.

7. 8ல் செவ்வாய் இருக்கும் ஆண்மகனை திருமணம் செய்யலாமா?

🌟 8ல் செவ்வாய் இருக்கும் ஆண்மகனை திருமணம் செய்யலாம்.




Share this valuable content with your friends