No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேய்பிறை சுபமுகூர்த்த நாளில் திருமணம் செய்யலாமா?

Sep 28, 2020   Ananthi   1008    ஜோதிடர் பதில்கள் 

1. தேய்பிறை சுபமுகூர்த்த நாளில் மொட்டை அடிக்கலாமா?

🌟 தேய்பிறை சுபமுகூர்த்த நாளில் மொட்டை அடிக்கலாம்.

2. 7ல் சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 ஒரே நேரத்தில் பல செயல்களை செய்யும் திறமை கொண்டவர்கள்.

🌟 வாதத்திறமையில் வல்லவர்கள்.

🌟 வீடு மற்றும் வாகன வசதி மேம்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. தேய்பிறை சுபமுகூர்த்த நாளில் திருமணம் செய்யலாமா?

🌟 தேய்பிறை சுபமுகூர்த்த நாளில் திருமணம் செய்யலாம்.

4. சுவாதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இறைநம்பிக்கை மிகுந்தவர்கள்.

🌟 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஆண், பெண் இருவருக்கும் கும்ப ராசி. திருமணம் செய்யலாமா?

🌟 ஏக ராசி உள்ளவர்கள் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.




Share this valuable content with your friends


Tags

shivapuranam லக்னத்தில் குருவுடன் daily rasipalan 14.04.2020 in pdf format திருவண்ணாமலை கிரிவலம் வார ராசிபலன்கள்!! கோவிலில் குங்குமம் பெறுவது போல் கனவு கண்டால் என பலன்? ஜீவ சமாதியை கனவில் கண்டால் என்ன பலன்? 6-ல் இந்த கிரகம் இருந்தால்... சுகபோகமாக வாழ்வார்கள்...!! வாடகை வீட்டிற்கு போகலாமா? பொதுப்பலன்கன் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கணவர் இறந்து ஒரு மாதம் ஆன பின்பு ஜாதகம் பார்க்கலாமா? today horoscope 05.03.2020 in pdf format மார்கழி மாதம் வீடு மாற்றலாமா? கரிநாளன்று புதிய வேலைக்கு சேரலாமா? daily horoscope 18.02.2020 in pdf format நல்ல பாம்பை அடிப்பது போலவும் KUMBAM மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது?