No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மருத்துவமனையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 29, 2020   Ananthi   16203    கனவு பலன்கள் 

1. சூரிய கிரகணம் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. மருத்துவமனையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தையை கனவில் கண்டால் பணிபுரியும் இடங்களில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. கிணற்றை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கிணற்றை கனவில் கண்டால் பணிபுரியும் இடங்களில் ஊதிய உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கின்றது.

5. புலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 புலியைக் கனவில் கண்டால் விரும்பிய நபர்களால் மனவருத்தமும், பொருள் இழப்பும் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

6. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் எடுத்த காரியத்தில் எண்ணிய வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

பங்குனி மாதத்தில் மாங்கல்யம் வாங்கலாமா? அஷ்டமி நாளில் ஜாதகம் பார்க்கலாமா? ஜூன் 25 பங்குனி மாதம் வீடு பத்திரப்பதிவு செய்யலாமா? கோவில் தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாலை கனவில் கண்டால் என்ன பலன் 15.11.2019 rasipalan in pdf format 04.12.2018 Rasipalan in PDF Format !! செப்டம்பர் 01 மனைவி மீது எறும்பு ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிவபுராணம் பகுதி - 2 : ஏயர்கோன் கலிக்காம நாயனார் !! சபரிமலைக்கு மாலைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? cilinder சீவகனின் திருமணம் தினசரி ராசிபலன்கள் (23.08.2020) மலர்கள் தோடு காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? powrnami poomi pooja பண வரவை தடைசெய்யும் வீட்டின் அமைப்புகள்