No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்ம ராசி, துலாம் லக்னம், பூர நட்சத்திரம். நான் எந்த ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

Aug 29, 2018   Ananthi   1844    ஜோதிடர் பதில்கள் 

1. சனி திசை, கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 கேது பலமாக இருந்தால் ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

🌟 வாகன யோகம் உண்டாகும்.

🌟 தன, தானிய விருத்தி உண்டாகும்.

🌟 பணிபுரியும் இடங்களில் முயற்சிக்கு ஏற்ற உயர்வு உண்டாகும்.

2. நான் துலாம் லக்னம். லக்னத்தில் கேது, புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

🌟 ஆரோக்கியம் மேம்படும்.

🌟 சிறந்த எண்ணங்களை உடையவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களின் மூலம் இலாபமும், சில சங்கடங்களும் உண்டாகும்.

3. ராகு திசையில், ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 ராகு இருக்கும் பாவகத்தை பொறுத்து அதன் பலன்கள் அமையும்.

🌟 ராகு பலம் பெற்றால் மனதில் தெளிவும், உற்சாகமும் உண்டாகும்.

🌟 நினைத்த காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

🌟 புதிய துறையில் சாதகமான வாய்ப்பும், உயர்வும் உண்டாகும்.

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

4. சிம்ம ராசி, துலாம் லக்னம், பூர நட்சத்திரம். நான் எந்த ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

🌟 துலாம் லக்னக்காரர்கள் வைரக்கல் பதித்த மோதிரத்தை அணியலாம்.

🌟 ராசிக்கற்கள் அணியும் போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

5. நாள்தோறும் காலையில் வீட்டில் சாமி கும்பிடுவதால் கோவிலுக்கு செல்வதில்லை. இதற்கு பலன்கள் கிடைக்குமா?

🌟 நாள்தோறும் காலையில் வீட்டில் சாமி கும்பிடுவதால் கோவிலுக்கு செல்லவில்லை என்றாலும் பலன்கள் கிடைக்கும்.

🌟 வாரத்திற்கு ஒரு முறையாவது கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு வரவும்.


Share this valuable content with your friends


Tags

மிதுன ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? நட்சத்திரம் கௌரி நல்ல நேரத்தில் சுபகாரியத்திற்கு பணம் கொடுக்கலாமா? சுக்கிரனும் இணைந்திருந்தால் என்ன பலன்? ஜென்ம நட்சத்திரம் என்றால் என்ன? தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றலாமா? meti rasipalan - 24.08.2018 தினசரி ராசிபலன்கள் (14.04.2020) மாநிலத்தின் முதல்வரை கனவில் கண்டால் என்ன பலன்? january 15 history kalabairavar திருநங்கைகள் மூன்று பேர் என்னிடம் குழந்தை பிறக்கும் என்று சொல்வது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? நாய் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மொத்த பாகை today horoscope 15.03.2020 in pdf format வசதி துளசி செடியை கனவில் கண்டால் உலக ஓசோன் தினம் அதிக பிரச்சனைகள் வருவதற்கு வாஸ்து தான் காரணமா?