No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனி திசை, சூரிய புத்தி நடந்தால் என்ன பலன்?

Aug 29, 2018   Ananthi   2596    ஜோதிடர் பதில்கள் 

1. சனி திசை, சூரிய புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சூரியன் பலம் பெற்று இருந்தால் தந்தை வழி உறவுகள் மூலம் ஆதாயம் ஏற்படும்.

🌟 வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.

🌟 உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

2. குரு திசை நடந்தும் குருபலன் கிடைக்கவில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

🌟 குரு திசை நடந்தும் குருபலன் கிடைக்கவில்லை என்றால் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

3. நான் ரிஷப ராசி, கன்னி லக்னம். எந்தக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

🌟 கன்னி லக்னக்காரர்கள் மரகதக்கல் பதித்த மோதிரத்தை அணியலாம்.

🌟 ராசிக்கற்கள் அணியும் போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

4. ராகு திசையில், குரு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 குரு பலம் கொண்ட நிலையில் இருந்தால் தனலாபம் உண்டாகும்.

🌟 செல்வாக்கு பெருகும்.

🌟 வாகனச் சேர்க்கை உண்டாகும்.

🌟 புத்திரர்கள் வழியில் மேன்மை ஏற்படும்.

5. வீட்டில் அணில் புகுந்தால் நல்லதா? கெட்டாதா?

🌟 வீட்டில் அணில் புகுந்தால் நல்லது.


Share this valuable content with your friends