No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விதவை பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?

Aug 29, 2018   Ananthi   38762    கனவு பலன்கள் 

1. நிச்சயதார்த்தம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 நிச்சயதார்த்தம் நடப்பது போல் கனவு வந்தால் புதியவர்களின் வருகையும், தனலாபமும் உண்டாகும்.

2. கோவிலில் ஒருவருக்கு காசு கொடுக்கும் போது அதை பெற்றுக்கொண்டு இனி உன் கஷ்டம் தீரும் என்று கூறுவது போல் நான் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இதுவரை இருந்து வந்த துன்பங்கள் விலகி சாதகமான பொருட்சேர்க்கை உண்டாகும்.

3. விதவை பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 விதவை பெண்களை கனவில் கண்டால் திட்டமிட்ட செயலானது ஒரு சிறிய செலவு செய்வதன் மூலம் நினைத்ததை விட சிறப்பாக நடைபெறும்.

4. பள்ளி தேர்வில் தேர்ச்சி அடையாமல் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பள்ளி தேர்வில் தேர்ச்சி அடையாமல் இருப்பது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் கவனம் வேண்டும்.


Share this valuable content with your friends