No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோழி குஞ்சுகள் முட்டையில் இருந்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 30, 2020   Ananthi   2956    கனவு பலன்கள் 

1. கோழி குஞ்சுகள் முட்டையில் இருந்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் தொழிலில் தேவையற்ற இடர்பாடுகளால் அவப்பெயர்கள் உண்டாகும்.

🌟 எனவே, செய்யும் வேலைகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை குறிக்கின்றது.

2. நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நெருப்பை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதை குறிக்கின்றது.

3. பழங்கள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதை குறிக்கின்றது.

4. மாட்டு சாணத்தை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாட்டு சாணத்தை உண்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும் என்பதை குறிக்கின்றது.

5. பிரிந்த கணவருடன் நெல் வயலில் நின்று புகைப்படம் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் கவனக்குறைவாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை குறிக்கின்றது.



Share this valuable content with your friends