No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆவணி மாதத்தில் கணபதி ஹோமம் செய்யலாமா?

Aug 30, 2020   Ananthi   407    ஜோதிடர் பதில்கள் 

1. கண் புருவம் கூடி இருந்தால் நன்மையா? தீமையா?

🌟 கண் புருவம் கூடி இருந்தால் நன்மையன்று.

2. ரிஷப ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ஞாபக சக்தி கொண்டவர்கள்.

🌟 எதிலும் விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 தற்பெருமை மற்றும் புகழ்ச்சியை விரும்பாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஆவணி மாதத்தில் கணபதி ஹோமம் செய்யலாமா?

🌟 ஆவணி மாதத்தில் கணபதி ஹோமம் செய்யலாம்.

4. அமாவாசை நாட்களில் முடி வெட்டலாமா?

🌟 அமாவாசை நாட்களில் முடி வெட்டிக்கொள்வதை தவிர்க்கவும்.

5. ஆவணி மாதத்தில் வீடு கட்டலாமா?

🌟 ஆவணி மாதத்தில் வீடு கட்டலாம்.




Share this valuable content with your friends